தினமும் இரவில் தூங்கும் முன் ஒரு டீஸ்பூன் தேன்: நன்மைகள் இதோ
தூங்கும் முன் ஒரு டீஸ்பூன் தேன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்: சுத்தமான மலைத் தேனில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. அதுமட்டுமின்றி மலைத்தேன் இயற்கை வைத்தியங்களில் முக்கியப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. தேனில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள்…