தாமதமாகப் பேசுவது, திக்கிப் பேசுவது… இந்த இரண்டுக்கும் மருத்துவத்தில் தீர்வு உண்டு தெரியுமா?
சில குழந்தைகள் மூன்று அல்லது நான்கு வயது வரைகூட பேச ஆரம்பிக்காமல் இருப்பார்கள் கவனித்திருக்கிறீர்களா? ‘அவன் அப்பா அஞ்சு வயசுலதான் பேச ஆரம்பிச்சான். இவனும் அந்த மாதிரி பேசிடுவான்’ என்று சிம்பிளாக முடித்துவிடுவார்கள், வீட்டில்…