முட்டை சைவமா? அசைவமா? என்ற கேள்விக்கான விடை இதோ!!
சிலர் முட்டையை சைவம் என்று உணவில் சேர்த்துக் கொள்கின்றனர். அதே சமயம் சிலர் முட்டையை அசைவம் என்று வெறுத்து ஒதுக்கிவிடுகின்றனர். உண்மையில் முட்டை என்பது சைவமா அல்லது அசைவமா என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் அனைவரும்…