உடலுக்கு குளிர்ச்சி தரும் பொன்னாங்கண்ணி கீரை
அற்புதமான மருத்துவ குணங்களை கொண்டது பொன்னாங்கண்ணி. பொன் சத்துக்களை அதிகமாக கொண்டுள்ளதால் இதற்கு பொன்னாங்கண்ணி என்ற பெயர் வந்தது பொன்னாங்கண்ணி கீரையில் ஊட்டச்சத்து, நீர்ச்சத்து, கொழுப்புச்சத்து, மினரல்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், புரதம் போன்ற சத்துகள்…