Latest Topics
தேவையின்றி வெளியே சுற்றினால் கொரோனா தேர்வு – அசத்தும் கன்னியாகுமரி காவலர்கள்
தேவையின்றி வெளியே சுற்றினால் கொரோனா தேர்வு நடத்தும் கன்னியாகுமரி காவலர்களுக்கு பலரும் பாராட்டுகள் தெரிவித்துள்ளனர். கொரோனா பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்கள் கூடுவதை தடுக்க…
மனித கம்ப்யூட்டர் – கேத்தரின் ஜான்சன்
கணினிகளின் வரவுக்கு முன்னர் நாசாவில் செயல்பட்டுக் கொண்டிருந்த மனிதக் கணினிகளில் ஒருவர் கேத்தரின்! “நாசாவில் அவர் பணியாற்றிய 33 ஆண்டுகளில் இனம் மற்றும் பாலினத் தடைகளை உடைத்து, அனைவருமே கணிதம் மற்றும் அறிவியலில் தேர்ந்து…
இன்றைய ராசி பலன் | 28-3-2020
மேஷம் இன்று உத்தியோகத்தில் உங்கள் திறமையால் வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வராத பழைய கடன்கள்…
கொரோனா குறித்து அறிய புதிய இணையதளம்
கொரோனா வைரஸ் பற்றிய தகவல்களை மக்கள் அறிய தமிழக அரசு சிறப்பு இணைய தளம் ஒன்றை உருவாகியுள்ளது. சென்னை: கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, மக்கள் நடமாட்டம்…
நேற்று ஒரே நாளில் மட்டும் 182 பேர் உயிரிழப்பு – உலக அளவில் முதலிடத்தை பிடித்த அமெரிக்கா
ஒரே நாளில் 15 ஆயிரம் பேருக்கு வைரஸ் உறுதி செய்யப்பட்டதையடுத்து உலக அளவில் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கையில் சீனா மற்றும் இத்தாலியை பின்னுக்குத்தள்ளி அமெரிக்கா முதலிடத்தை பிடித்துள்ளது. வாஷிங்டன்: சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான்…
இன்றைய ராசி பலன் | 27-3-2020
மேஷம் இன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். புதிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும்.…
இந்தியாவுக்கு வந்திருந்த ஜெர்மனி சுற்றுலா பயணிகள் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைப்பு
இந்தியாவுக்கு சுற்றுலா வந்து கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சிக்கிக்கொண்டிருந்த ஜெர்மனி நாட்டினர் தங்கள் சொந்த நாட்டிற்கு புறப்பட்டுச்சென்றனர். புதுடெல்லி: உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும்…