கொய்யா பழத்தில் உள்ள சத்துக்கள் என்னென்ன தெரியுமா…?
மற்ற வகையான உணவுகளை சாப்பிட்டு உயிர் வாழும் உயிரங்களை விட, இயற்கை உணவுகளை அதிகம் உண்ணும் விலங்குகள், மனிதர்கள் அதிகம் ஆரோக்கியமாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இயற்கை உணவுகளில் ஒன்று தான் பழங்கள். மனிதர்கள் உண்பதற்கேற்ற, சத்துக்கள்…