கோவையில் முதல்முறையாக ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 28
கோவையில் முதல்முறையாக ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 28-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வாடிவாசலுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டினார். கோவை, செட்டிபாளையம் எல் அண்ட் டி புறவழிச் சாலை அருகே உள்ள…