சித்திரை மாத ராசி பலன் – 2021

மேஷம் செவ்வாய் பகவானை ஆட்சி நாதனாகக் கொண்ட மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு சித்திரை மாதம் முத்திரை பதிக்கும் மாதமாக அமையப்போகிறது. காரணம் உங்கள் ராசியில் சூரியன் உச்சம் பெற்று உங்கள் ராசியில் பயணிக்கிறார். கூடவே…