விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றப்படுவது ஏன்?

பூத கணங்களின் அதிபதியாக திகழ்வர் தான் விநாயகர். விநாயகரை பூஜிக்கும் போது அவருக்கும் பிடித்த அருகம்புல் கொண்டு அவரை தரிப்பது வழக்கம். விநாயகரை ஏன் அருகம்புல் கொண்டு தரிகக்கின்றார்கள் என்று தெரியுமா? இதற்கு ஒரு…

கத்‌திரி வெயில் இன்று ஆர‌ம்ப‌ம் – த‌ப்‌பி‌க்க வ‌ழிக‌ள்

கத்‌திரி வெய்யில் ‘அக்னி நட்சத்திரம்’ என்ற ‘கத்திரி வெய்யில்’ இன்று தொடங்கி வரும் 28ஆ‌ம் தேதி வரை ‌நீடி‌க்கு‌ம். 24 நாட்கள் தொட‌ர்‌ந்து இரு‌க்கு‌ம் இ‌ந்த க‌த்‌தி‌ரி வெ‌யிலா‌ல் ம‌க்க‌ள் கடு‌ம் அவ‌திகளை ச‌ந்‌தி‌க்க நே‌ரிட‌ம். இதன‌ா‌ல் ம‌க்க‌ள் உஷாராக இரு‌க்கு‌ம்படி மரு‌த்துவ‌ர்க‌ள்…

வெயில் காலத்துல இந்தப் பிரச்னை வரலாம்! பத்திரமா இருங்க!

கோடையில் உடலில் நீர் வற்றி, உறுப்புகளுக்கு தேவையான நீர் ஆதாரங்கள் பாதிக்கப் படுவதால், அடிக்கடி நாவறட்சி, தாகம், சிறுநீர் போகும்போது எரிச்சல் போன்றவை ஏற்படும். சிறுநீர் தொடர்பான பாதிப்புகளுக்கு இங்கே சில மருத்துவ முறைகள்:…

பச்சிளம் குழந்தை முதல் 64 வயது வரை யார், எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே முக்கியமான ஒன்று தூக்கம். ஆனால், அதிகமாகத் தூங்குவதும் ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல; குறைவாகத் தூங்குவதும் நல்லதல்ல. எந்தெந்த வயதில் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும், எப்படித் தூங்க வேண்டும்…

சிறுநீரக கற்களை கரைக்கும் வீட்டு வைத்தியம்

இன்றைக்கு பரவலாக அனைவரையும் தாக்கும் நோயாக மாறி வருகிறது சிறுநீரக நோய்கள். நாம் உண்ணும் உணவில் கால்சியம், பாஸ்பேட், யூரியா, ஆக்சலேட் போன்ற தாது உப்புகள் உள்ளன. உணவு செரிமானம் ஆன பின்னர் இவை…