சோற்றுக் கற்றாழையின் மருத்துவ குணங்கள் !!
சோற்றுக் கற்றாழையின் சாறு அல்லது உள்ளிருக்கும்கூழப்பகுதியை தினமும் அளவோடு சாப்பிட்டு வந்தால் கண் பார்வை தெளிவு பெறும். சோற்றுக் கற்றாழை உள்ளுக்குச் சாப்பிடுவதாலும் மேலுக்கு உபயோகப்படுத்துவதாலும் பெண்கள் மற்றும் ஆண்களின் சிறுநீர்த் தாரையில் உள்ள எரிச்சல், புண் குணமாகும். சோற்றுக்…