இ-சேவை மையங்களில் சான்றிதழ் விண்ணப்பிக்க தேவையானவை குறித்து அறிந்து கொள்ளுங்கள்!
பள்ளி திறப்பதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அனைவரும் தன் பிள்ளைகளுக்கு ஜாதி , இருப்பிடம், வருமான போன்ற சான்றிதழ்கள் வாங்க அரசு இ சேவை மையங்களுக்கு மக்கள் அதிக அளவில் வருகிறார்கள்.…