இந்த வார விசேஷங்கள் 15.10.2019 முதல் 21.10.2019 வரை
அக்டோபர் 15-ம் தேதியில் இருந்து அக்டோபர் 21-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம். 15-ந்தேதி (செவ்வாய்) : * திருநெல்வேலி காந்திமதியம்மன் திருக்கல்யாண உற்சவம்…