நீங்கள் மேஷ ராசியில் பிறந்தவரா? இந்த புத்தாண்டு இப்படித்தானாம் ..
அசுவனி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் திறம்பட செயல்பட்டு வெற்றி பெறக் கூடிய ஆற்றல் கொண்ட மேஷ ராசி நேயர்களே! உங்கள் ராசியாதிபதி செவ்வாயிக்கு நட்பு கிரகமான குரு பகவான்…