சிம்மம் – புத்தாண்டு பலன் – 2020
மகம், பூரம். உத்திரம்1-ஆம் பாதம் வாழ்வில் பலமுறை தோல்வியை சந்தித்தாலும் துணிந்து நின்று போராடக்கூடிய ஆற்றல் கொண்ட சிம்ம ராசி நேயர்களே! நவகிரகங்களில் ராஜாவான சூரியனின் ராசியில் பிறந்த உங்களுக்கு ராசியாதிபதி சூரியனுக்கு நட்பு…