புத்தாண்டு பலன்கள் -2020

மேஷம் விடா முயற்சியால் வெற்றியை அடையும் மேஷ ராசிக்காரர்களே, உங்கள் ராசிக்கு சனி 10லும் குரு 9லும் இருக்கின்றார்கள்.  சனியும், குருவும் உங்களுக்கு சாதகமாக உள்ளதால் தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள். தொட்டதெல்லாம் துலங்கும் காலம் இது. சமுதாயத்தில்…