சாலையில் செல்லும் காரில் திடீரென பிரேக் பிடிக்கவில்லை என்றால் என்ன செய்யலாம்..?

பழகிவிட்டால் எல்லா கடினமான பணிகளும் எளிதாக மாறிவிடும். அதேபோன்று தான் வாகனங்களுடைய இயக்கம் சார்ந்த விஷயங்களும். புதியதாக கார் ஓட்ட தொடங்கியவர்களுக்கு சில தயக்கங்கள் இருக்கலாம். ஆனால் அவற்றை சமாளிப்பதற்கான திறன் இருந்தாலே போதும்,…